பிரிந்து விடலாம் பிரித்து விடலாம் என்று
ஒரு போதும் எண்ணிவிடாதே!
பிரிந்தாலும் பிரித்தலும்
பிரிவது ஒன்றுதான்!
அது என் உயிர்
உயிர் பிரிந்தாலும் வாழுவேன் என்றும்
உன் நினைவுகளில்...
ஒரு போதும் எண்ணிவிடாதே!
பிரிந்தாலும் பிரித்தலும்
பிரிவது ஒன்றுதான்!
அது என் உயிர்
உயிர் பிரிந்தாலும் வாழுவேன் என்றும்
உன் நினைவுகளில்...
No comments:
Post a Comment